உரிமை
Appearance
(பெ)
பொருள்
- ஒவ்வொன்றிற்குத் தகுவது[1]; உரித்து; உரி[2];
- சட்டபூர்வமாக அல்லது நியாய அடிப்படையில் ஒருவர் கோருவது அல்லது சட்டமோ மரபோ அனுமதிப்பது[3]; சொத்து
- ஆட்சி; இஷ்டம்;
மொழிபெயர்ப்புகள்
சொல்வளம்
[தொகு]- உரி, உரிமை
- உரிமையாளர், உரிமையியல்
- பெண்ணுரிமை, முன்னுரிமை, தனியுரிமை, சிறப்புரிமை, விருப்புரிமை
- பிறப்புரிமை, குடியுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, வாக்குரிமை, கருத்துரிமை; எழுத்துரிமை
{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - உரிமை