கச்சான்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கச்சான்(பெ)
- மேல்காற்று
- தென்மேற்குக் காற்று
- மேற்கு; மேற்றிசை
- வேர்க்கடலை (இலங்கை வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கச்சான் காற்று அடித்து ஓய்ந்து, மறுபடியும் சோளகம் வீசத் தொடங்கிவிட்டது. (கோடை மழை, அ.முத்துலிங்கம் சிறுகதை)
- கச்சான் கோடை - the hot south-west wind
- தந்தையோ கடந்த கச்சான் காத்து காலத்தில்
- சிறுமீன் கூட்டம் துரத்தி கடலோடி
- சிங்கள வீரனின் குண்டடி பட்டு மாய்ந்தான் (கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே!, மாலதி மைத்ரி)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கச்சான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +