கணவன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பெயர்ச் சொல்[தொகு]

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
  1. கொழுநன்
  2. திருமணம் செய்து கொண்ட ஆண், பெண் இருவருள் ஆண்மகனைக் குறிக்கும் சொல்.
  3. அதிபன்
  4. மனையாளன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணவன்&oldid=1969752" இலிருந்து மீள்விக்கப்பட்டது