கொழுநன்
Appearance
பொருள்
கொழுநன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
விளக்கம்
- கணவன் என்பவன், மணந்தவளுக்குக் கண்ணைப் போன்றவன் என்ற பொருளில் கணவன் என்ற சொல் வழங்கிவருகிறது. கொழுநன் என்பார் வள்ளுவர். மனைவிக்குப் பற்றுக்கோடானவன் என்பது இதன் பொருள் (கல்லானாலும் கணவன், தமிழ்மணி, 08 ஜூலை 2012)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
- பெய்யெனப் பெய்யும் மழை (திருக்குறள்)