கபிலம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கபிலம்(பெ)
- தமிழில் ஒரு நிறத்தின் பெயர்; கபிலநிறம்; பொன்னிறம் கலந்த கருமை; பொன்மிளிரும் (அ) மிளிரும் கருமை;
- கரிக்குருவியின் நிறம் கபிலம்; அதன் மிளிரும் கருமையால் 'கபிலக்குருவி' என்ற பெயருடனும் அழைப்பர்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- Tamil name for a color; Golden Black or Gold mixed Black; Glossy or Shining Black;
- King-crow, a bird with Glossy Black color and long forked tail is called 'Karikkuruvi' or 'Kabilakkuruvi' in Tamil lands.
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---கபிலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +