கபிலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கபிலன், பெயர்ச்சொல்.
  1. கபிலர் - மூன்றாம் தமிழ்ச்சங்கப் புலவர்களுள் ஒருவர்...இன்னாநாற்பது, குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றிற்கு ஆசிரியர் (புறநா. 174, 10.)
  2. ஒரு முனிவர்
    (எ. கா.) கபில னக்கபாதன் கணாதன் சைமினி (மணி. 27, 81).
  3. கபிலரகவல் பாடிய ஆசிரியர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Kabilar, a poet of the ageof the third tamil Saṅgam, author of iṉṉā-nāṟ-patu, kuṟiñci-p-pāṭṭu, kuṟiñci-k-kali, and other poems
  2. Kapila, the founder, or rather the earliest known exponent of the Šāṅkhya system of philosophy
  3. A later poet, author of kapilar-akaval;


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கபிலன்&oldid=1382573" இலிருந்து மீள்விக்கப்பட்டது