காக்கை
Appearance
காக்கை(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- கறுப்பு நிறத்தில் உள்ள எல்லாவற்றையும் தின்னும் ஒரு பறவை. உலகில் தென்னமெரிக்காவைத் தவிர பிற இடங்களில் காணப்படும் பறவை. கோர்விடே (Corvidae) என்னும் உயிரினக் குடும்பத்தில் கோர்வசு (Corvus) என்னும் பேரினத்தில் உள்ள பறவை. கா கா என்று கத்துவதால் காக்கை, காகம் எனவும், காக்கா எனவும் அழைக்கப்படுகின்றது. காக்கையின் அழைப்பைக் கரைதல் என்பர். காக்கைக் கரையும்.
- காகம் = காக்காய் = காக்கா
- Corvus splendens (விலங்கியல் பெயர்)
மொழிபெயர்ப்புகள்
|
|
|
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - காக்கை
:* (அண்டங்காக்கை)