கீறல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கீறல், .
பயன்பாடு
- வாக்கியப் பயன்பாடு - இக்கீறல் யாருடையது?
- இலக்கியப் பயன்பாடு - எள்ளுபு கழிக்கும் கீறலியை பழங்கந்தை (குசேலோ. குசே. வைகுண். 36).
- இலக்கணப் பயன்பாடு - இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சொல்வளம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் : drawing, marking, tearing, scratching, illiterate person, thumb impression
- இந்தி : आरेख
- வங்காளம் : ড্রয়িং
- பஞ்சாபியம் : ਚਿਤਰ
- மராத்தியம் : आरेखन
- குசராத்தியம் : ચિત્ર
- தெலுங்கு : పటమ
- கன்னடம் : ಕರ್ಷಣ
- மலையாளம் : പടം
- சீனம் : 绘图
- பிரான்சியம் : Dessin
- உருசியம் : Рисование
( மொழிகள் ) |
சான்றுகள் ---கீறல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி