குடியரசு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குடியரசு, .
- அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும்.
- குடியரசு ஒன்றின் ஒழுங்கமைப்பு பல வகைகளில் வேறுபடக்கூடும்.
- குடியரசுத்தலைவர் அதிகார அமைப்பின் தலைவராவார்.
- வாரிசு உரிமையின் அடிப்படையில் உருவானதல்ல.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- republic ஆங்கிலம்