குறிசுடுதல்
Appearance
தமிழ்
[தொகு]
பொருள்
- (பெ)
- இச்சொல்லானது மிகச் சரியாக குறி பார்த்துச் சுடுதலைக் குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்.
- மாட்டின் உடம்பில் குறிசுடுதல்
மொழிபெயர்ப்பு
[தொகு]சொல் விளக்கம்
[தொகு]குறி+ சுடுதல் = குறிசுடுதல்
- இச் சொல்லானது குறி பார்த்துச் சுடுதல் என்னும் பொருளில் வந்துள்ளது. இச்சொல்லானது குறிசூட்டுநர் என்னும் சொல்லுடன் அதே அளவான பொருளைக் குறிப்பது போல தோன்றினாலும் அதனினின்று வேறுபட்டது ஆகும். இவர் குறியினைச் சுடுபவர் என்னும் பொருளில் வந்துள்ளதே தவிர அதனைக் கொல்பவர் என்று வரவில்லை. மேலும் இச்சொல்லானது சேர்ந்தே வருதல் வேண்டும். பிரித்தால் பொருள் பிரளும்.
- அதிபர் ஜான் கென்னடியை மேல்மாடி சன்னலில் மறைந்திருந்த குறிசுடுநர் ஒருவன் குறிசுடுதல் நடத்தி சுட்டுக் கொன்றான்
- மாவீரர் மேஜர் மயூரன் அவர்கள் குறிசுடுதலில் கைதேர்ந்தவர் ஆவார்