தாகம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
(கோப்பு) |
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दाह--தா3ஹ--மூலச்சொல்
பொருள்
[தொகு]- தாகம், பெயர்ச்சொல்.
- உயிர்வேதனை பன்னிரண்டனுள் ஒன்றாகிய நீர்வேட்கை
- எ.கா.தண்டே னூட்டித் தாகந் தணிப்பவும் (பெருங். உஞ்சைக். 52, 59)
- ஆசை
- எ.கா. தாகம்புகுந் தண்மித் தாள்க டொழும் (தேவா. 410, 5)
- காமம்
- எ.கா.தாக விருதாவினிலே (திருப்பு. 751).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தாகம்