பசுராசன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--पशु +राज--ப1ஶு + ராஜ--மூலச்சொல்
- Panthera leo..(விலங்கியல் பெயர்)
- பசு + ராசன்
பொருள்
[தொகு]- பசுராசன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- சமஸ்கிருதத்தில் பசு (पशु) எனில்- இந்தச் சொல்லில்- விலங்கு என்று பொருள்..நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிக்க பலம், வீரம், தைரியம் கொண்ட விலங்கு சிங்கம்...யானை, காண்டா மிருகம், புலி, சிறுத்தை உட்பட எந்தவொரு விலங்கையும் கொன்றுவிடும் திறனுடையது..ஆகவே விலங்குகளின்-பசுக்களின்--ராஜா(राज) என்று சிங்கம் குறிப்பிடப்படுகிறது...இதுவே தமிழில் பசுராசன் என்றாகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +