பெயர்க்கணக்கு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- பெயர் + கணக்கு
பொருள்
[தொகு]- பெயர்க்கணக்கு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ஒரு நிறுவனம்/வர்த்தக அமைப்பு தன் வரவு செலவு கணக்கு விவரங்களை, விலாவாரியாக அதனதன் தனிப்பட்ட முதல் பதிவுகளிலிருந்து, மீண்டும் ஒரே இடத்தில் பதிவேற்றி வைக்கும் புத்தகம் பெயர்க்கணக்கு எனப்படும்...அதாவது ஒரு புத்தகத்திலிருந்து வேறொரு புத்தகத்திற்கு பெயர்த்து எழுதிய கணக்கு என்பதாம்...ஒரு நிறுவனம்/வர்த்தக அமைப்பின் பங்குகளை தகுதிவாரியாக பங்குதாரர்களுக்குப் பிரித்துக்கொடுப்பதும் பெயர்க்கணக்கு ஆகும்...அதாவது பங்குதாரர்களின் பெயர்களில் பங்குகளின் எண்ணிக்கைக் கணக்குப் பெயர்கிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +