உள்ளடக்கத்துக்குச் செல்

மாற்றம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


விளக்கம்
  • ஒன்றிலிருந்து, மற்றொரு நிலைக்கு மாறுவது
மொழிபெயர்ப்புகள்

ஒலிபெயர்ப்புகள்

[தொகு]

பயன்பாடு

[தொகு]

இலக்கியப் பயன்பாடு

[தொகு]

திருக்குறள்

[தொகு]
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன். 689

திருமந்திரம்

[தொகு]
  • அமைந்தொழிந் தேன்அள வில்புகழ் ஞானம்
சமைந் தொழிந் தேன்தடு மாற்றம் ஒன்றில்லை
புகைந் தெழும் பூதலம் புண்ணியன் நண்ணி

திருவருட்பா

[தொகு]
  • 124. வந்தாள்வாய் ஐயாவோ வஞ்சர் தம்பால்
வருந்துகின்றேன் என்றலறும் மாற்றம் கேட்டும்
எந்தாய்நீ இரங்காமல் இருக்கின் றாயால்

திருவாசகம்

[தொகு]
  • நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

நளவெண்பா

[தொகு]
  • 373. நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்
அஞ்சாரோ மன்ன ரடுமடையா! - எஞ்சாது
  • மற்றவன்றா னாங்குரைத்த வாசகத்தை - முற்றும்
மொழிந்தாரம் மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தா ளழுது.

மூதுரை

[தொகு]
  • இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். 21

சொல்வளம்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாற்றம்&oldid=1969202" இலிருந்து மீள்விக்கப்பட்டது