மாற்றாந்தாய்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாற்றாந்தாய்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மாற்றாந்தாய் மனப்பான்மை - பாரபட்சமான போக்கு - step-motherly treatment
- "பேரப் பையன்களும் என் பொண்ணு வயிறு. இன்னொருத்தி அவள் இடத்துக்கு வந்தால் காரணம் காட்டியோ இல்லாமலோ மாற்றாந்தாய் கொடுமைக்காரப் பழி பொல்லாப்பு நமக்கேனுங்க?" (வரிகள், லா.ச.ராமாமிருதம்)
- நந்திவர்மனைக் கொல்ல முயற்சிசெய்து தோற்ற மாற்றாந்தாய் மக்களில் ஒருவன் அறம்வைத்துப் பாடுவதில் தேர்ச்சி பெறுகிறான். (அனுபவக் குறிப்புகளும் ஆனந்தமும், பாவண்ணன்)
- மாற்றாந்தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் என்கிறாயே. உங்க அண்ணன்தான் உன்னை உயிருக்கும் மேலாக நினைக்கிறானே (முள்பாதை, தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாற்றாந்தாய்--- DDSA பதிப்பு + வின்சுலோ +