உள்ளடக்கத்துக்குச் செல்

முதலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
முதலை:
  1. நீர்வாழும் உயிரி வகை
  2. இறகின் அடிக்குருந்து
  3. செங்கிடை என்ற ஒருவகை முட் செடி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. crocodile
  2. quill of a feather
  3. prickly sesban
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)

  1. நெடும்புனலுள் வெல்லு முதலை (குறள், 495)



( மொழிகள் )

சான்றுகோள் --- DDSA பதிப்புவின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=முதலை&oldid=1989787" இலிருந்து மீள்விக்கப்பட்டது