வட அமெரிக்கா
Appearance
வட அமெரிக்கா (பெ)
30 degrees, 1800x1800 |
பொருள்
- இது பூமியின் ஒரு பகுதி ஆகும்.
- இது அமெரிக்கக் கண்டத்தின் வடபகுதியாகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா நாடுகள் இவற்றில் அடங்கும்.
பயன்பாடு
- வடஅமெரிக்க நிலப்பகுதியே, பரப்பளவில் மூன்றாவதாகும்.