உள்ளடக்கத்துக்குச் செல்

விவசாயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • இது தமிழ் சொல் அல்ல
  • வெள்ளாண்மை / வேளாண்மை
  • வளர்ப்பு தொழில்
  • விவசாயம் = உழவு.
  • மனிதன் தனக்குத் தேவையான தாவரங்களை, வளர்க்கக் கற்றுணர்ந்தான். அது பற்றிய கல்வியை, வேளாண்மை என்கிறோம். அவ்வேளாண்மை செய்தலுக்குப் பெயர் விவசாயம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=விவசாயம்&oldid=1995482" இலிருந்து மீள்விக்கப்பட்டது