little penguin
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- இது பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
- இப்பனிப்பாடி, ஆசுத்திரேலியா, நியூசிலாந்து, சிலி நாடுகளில் காணப்படுகிறது.
- fairy penguin, blue penguin; little blue penguin போன்ற பெயர்களாலும் அழைக்கப் படுகிறது.
விளக்கம்
- little penguin(ஒருமை)
- ஆசுத்திரேலியாவினர் இப்பெயரால் அழைப்பர்.
- (விலங்கியல் பெயர்) -
- Eudyptula minor என்பதாகும்.
- பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.
ஆதாரங்கள் ---little penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +