ஊழி
Appearance
பொருள்
(பெ) ஊழி
- நீண்டதொரு காலப்பகுதி
- (நிலவியல்): பேரூழியின் ஓர் உள்ளலகு.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்- era
(இலக்கியப் பயன்பாடு)
திருவாசகம்
[தொகு]- தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10
- ஏழ்தலம் உருவ இடந்து பின் எய்த்து
ஊழி முதல்வ சயசய என்று
வழுத்தியும் காணா மலர்அடி இணைகள்
- ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162
திருக்குறள்
[தொகு]- ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். 380
- ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார். 989