கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) bobtail
- குட்டையாகக் கத்தரிக்கப்பட்ட வால்
- நுனியில் கத்தரிக்கப்பட்ட கூழையான வால் உள்ள ஒரு பிராணி; வாலிழந்த விலங்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- கூழைவால் முயல் (bobtail rabbit)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ