elastic limit
Appearance
ஆங்கிலம்
[தொகு]elastic limit
- இயற்பியல். மீட்சி எல்லை; மீள் எல்லை; மீள்சத்தியெல்லை
- கட்டுமானவியல். நெகிழ்வுமீளெல்லை
- கணிதம். மீள் சக்தி எல்லை; மீள்சத்தியெல்லை
- நிலவியல். மீள் எல்லை
- பொறியியல். மீட்சி எல்லை; மீட்சி வரம்பு; மீள் திறன் எல்லை; மீள்சத்தியெல்லை; மீள்மை எல்லை
- மாழையியல். மீள்சத்தியெல்லை
விளக்கம்
[தொகு]- ஒரு பொருளை அதற்கு நிரந்தர உருத்திரிபு ஏற்படாமல் எவ்வளவு நீளத்திற்கு நீட்ட முடியுமோ அந்த வரம்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +