elastic limit

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

elastic limit

  1. இயற்பியல். மீட்சி எல்லை; மீள் எல்லை; மீள்சத்தியெல்லை
  2. கட்டுமானவியல். நெகிழ்வுமீளெல்லை
  3. கணிதம். மீள் சக்தி எல்லை; மீள்சத்தியெல்லை
  4. நிலவியல். மீள் எல்லை
  5. பொறியியல். மீட்சி எல்லை; மீட்சி வரம்பு; மீள் திறன் எல்லை; மீள்சத்தியெல்லை; மீள்மை எல்லை
  6. மாழையியல். மீள்சத்தியெல்லை

விளக்கம்[தொகு]

  1. ஒரு பொருளை அதற்கு நிரந்தர உருத்திரிபு ஏற்படாமல் எவ்வளவு நீளத்திற்கு நீட்ட முடியுமோ அந்த வரம்பு.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=elastic_limit&oldid=1737209" இலிருந்து மீள்விக்கப்பட்டது