உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டப்பெயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பட்டப்பெயர் அல்லது பட்டம்

  1. உயர்வு, தகுதி, திறமை அடிப்படையில் ஒருவருக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர் title, honorary title.
  2. (பேச்சுவழக்கில்) ஒருவருக்கு சூட்டப்படும் கேலிப்பெயர் nick name.
மொழிபெயர்ப்புகள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பட்டப்பெயர்&oldid=1070039" இலிருந்து மீள்விக்கப்பட்டது