பட்டப்பெயர்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பட்டப்பெயர் அல்லது பட்டம்
- உயர்வு, தகுதி, திறமை அடிப்படையில் ஒருவருக்கு வழங்கப்படும் சிறப்புப் பெயர் title, honorary title.
- (பேச்சுவழக்கில்) ஒருவருக்கு சூட்டப்படும் கேலிப்பெயர் nick name.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம் - title, honorary title, nick name