கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) belch
- ஏப்பம்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
பொருள்
- (வி) belch
- ஏப்பம் விடு, தேக்கெறி
- வெளியே தள்ளு, வெளியே எறி, கக்கு
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அவன் சத்தமாக ஏப்பம் விட்டான் (he belched loudly)
- எரிமலை தீயையும் புகையையும் கக்கியது (volcano belched fire and fumes)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ