அல்லக்கை
Appearance
- ஏவலாளி
- கையாள் - வேலையை முடிக்க, சிறு உதவிகளைச் செய்யும் ஆள்
- பணியாள்.
- உதவியாளர்
- எடுபிடி - (பொருளை) எடுக்க, (பொருளை) பிடிக்க உதவும் ஆள்
மொழிப்பெயர்ப்புகள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---அல்லக்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி