கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (பெ) minion
- அடிமைத்தனமாக பின்பற்றுபவர்
- (பதவியில் இருப்பவரின்) அடிப்பொடி, கைத்தடி, செல்லக்குஞ்சு, அல்லக்கை, அடிவருடி, ஆமாம்சாமி
- அன்பிற்குரியவர்; பெரிதும் மதிக்கப்படுபவர்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- அமைச்சரின் கைத்தடிகள் (the minions of the minister)