உள்ளடக்கத்துக்குச் செல்

உவமேயம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உவமேயம்(பெ)

  1. உவமை அணியில் ஒப்பிடப் பயன்படும் பொருள்
  • ஒப்பிடப் பயன்படும் பொருள் அல்லது சிறப்புப் பொருள்:உவமானம்
  • ஒப்பிடப்படும் பொருள் அல்லது சிறப்புப் பொருளால் சிறப்பிக்கப்படும் பொருள்:உவமேயம்

மேற்கண்ட எடுத்துக்காட்டில்

  • பால்: சிறப்புப் பொருளாக அமைவதால் இவ்விடத்து பால் உவமானம்.
  • நிலா: பால் என்ற சிறப்புப் பொருளால் நிலா சிறப்பிக்கப்படுவதால் இவ்விடத்து நிலா உவமேயம் ஆயிற்று.
  • போன்ற:உவமை உருபு.


மேற்கண்ட எடுத்துக்காட்டில்

  • நிலா: சிறப்புப் பொருளாக அமைவதால் இவ்விடத்து நிலா உவமானம்.
  • முகம்: நிலா என்ற சிறப்புப் பொருளால் முகம் சிறப்பிக்கப்படுவதால் இவ்விடத்து நிலா உவமேயம் ஆயிற்று.
  • போன்ற:உவமை உருபு.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. object used for comparison in a simile
"https://ta.wiktionary.org/w/index.php?title=உவமேயம்&oldid=1985724" இலிருந்து மீள்விக்கப்பட்டது