உள்ளடக்கத்துக்குச் செல்

சேர்ப்பன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சேர்ப்பன், .

  1. நெய்தல் நிலத்தில் வாழ்பவன்
மொழிபெயர்ப்புகள்

  1. Fisherman, Salt-farmer ஆங்கிலம்
விளக்கம்
  • கடலும் நிலமும் சேருமிடம் சேர்ப்பு
  • சேர்ப்பில் வாழ்பவன் சேர்ப்பன்
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • பிறங்குநீர்ச் சேர்ப்பு, சேர்ப்பன் எனகோ? - புறநானூறு 49
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சேர்ப்பன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சேர்ப்பன்&oldid=1995432" இலிருந்து மீள்விக்கப்பட்டது