சேர்ப்பன்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சேர்ப்பன், .
- நெய்தல் நிலத்தில் வாழ்பவன்
மொழிபெயர்ப்புகள்
அ
- Fisherman, Salt-farmer ஆங்கிலம்
விளக்கம்
- கடலும் நிலமும் சேருமிடம் சேர்ப்பு
- சேர்ப்பில் வாழ்பவன் சேர்ப்பன்
- கடலும் நிலமும் சேருமிடம் சேர்ப்பு
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- பிறங்குநீர்ச் சேர்ப்பு, சேர்ப்பன் எனகோ? - புறநானூறு 49
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சேர்ப்பன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற