சேர்ப்பு
Appearance
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
சேர்ப்பு, .
- கடலும் நிலமும் சேருமிடம்
மொழிபெயர்ப்புகள்
- Lagoon, Seashore ஆங்கிலம்
விளக்கம்
- சேர் < சேர்ப்பன்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே - புறநானூறு 49
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சேர்ப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி