உள்ளடக்கத்துக்குச் செல்

gamete

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • gamete, பெயர்ச்சொல்.

கலவி இனப்பெருக்கத்தை உண்டாக்குவது

விளக்கம்

[தொகு]
  1. ஒருமம் அல்லது ஒருமநிலை (ஹேப்லாய்டு). பால் வேறுபாடு கொண்டது. பெண்பாலணு கருமுட்டை ஆண் பாலணு விந்தணு இவ்விரண்டும் சேர்ந்து கருவணுவை உண்டாக்குதல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---gamete--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ==ஆங்கிலம்==


gamete

  1. தாவரவியல். புணரி
  2. மரபியல். புணரி
  3. மருத்துவம். புணரி
  4. விலங்கியல். இனச்செல்; புணரி
  5. வேளாண்மை. பால் அணு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=gamete&oldid=1897989" இலிருந்து மீள்விக்கப்பட்டது