gamete
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- gamete, பெயர்ச்சொல்.
கலவி இனப்பெருக்கத்தை உண்டாக்குவது
விளக்கம்[தொகு]
- ஒருமம் அல்லது ஒருமநிலை (ஹேப்லாய்டு). பால் வேறுபாடு கொண்டது. பெண்பாலணு கருமுட்டை ஆண் பாலணு விந்தணு இவ்விரண்டும் சேர்ந்து கருவணுவை உண்டாக்குதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---gamete--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் ==ஆங்கிலம்==
gamete
- தாவரவியல். புணரி
- மரபியல். புணரி
- மருத்துவம். புணரி
- விலங்கியல். இனச்செல்; புணரி
- வேளாண்மை. பால் அணு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +