உள்ளடக்கத்துக்குச் செல்

prime time

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பொருள்
  1. (பெ) prime time
  2. வானொலி, தொலைக்காட்சி இவைகளை பெரும்பான்மையான நேயர்கள் கேட்கும்/பார்க்கும் (இரவு 7 முதல் 11 மணிவரையான) நேரம்
  3. முதன்மை/பிரதம நேரம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. அந்தத் தொடர் பிரதம நேரமான 8 மணிக்கு ஒளிபரப்பாகும் (that serial will be broadcast prime time at 8 p.m.)
"https://ta.wiktionary.org/w/index.php?title=prime_time&oldid=1785835" இலிருந்து மீள்விக்கப்பட்டது