induct
Appearance
பொருள்
induct(வி)
- நிறுவு; பதவியில் அமர்த்து; ஏற்றுக்கொள்
- செல்வாக்கால் ஒரு செயல் அல்லது மனநிலைக்குத் தூண்டு
- பொறியியல் தூண்டல் மூலம் மின்னோட்டம் உருவாக்கு; மின்தூண்டு
- சிறப்புக் கூறுகளிலிருந்து பொதுவிதி காண்
- ...
விளக்கம்
- ...
பயன்பாடு
- நாரா 2012 ஆம் ஆண்டில் இந்திய மத்திய அமைச்சரவையில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டார்.
:install - influence - activate - adduce - deduce
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---induct--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு