உள்ளடக்கத்துக்குச் செல்

induct

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

induct(வி)

  1. நிறுவு; பதவியில் அமர்த்து; ஏற்றுக்கொள்
  2. செல்வாக்கால் ஒரு செயல் அல்லது மனநிலைக்குத் தூண்டு
  3. பொறியியல் தூண்டல் மூலம் மின்னோட்டம் உருவாக்கு; மின்தூண்டு
  4. சிறப்புக் கூறுகளிலிருந்து பொதுவிதி காண்
  5. ...
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. நாரா 2012 ஆம் ஆண்டில் இந்திய மத்திய அமைச்சரவையில் பழங்குடியினர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டார்.

 :install - influence - activate - adduce - deduce

( மொழிகள் )

ஆதாரங்கள் ---induct--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=induct&oldid=1909074" இலிருந்து மீள்விக்கப்பட்டது