உள்ளடக்கத்துக்குச் செல்

plashy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

plashy()

  1. சதுப்பான, சகதியான
  2. ஈரமான
  3. நீர்நிலை சார்ந்த
விளக்கம்
பயன்பாடு
  1. Slumbering at night on a bed of mouldering straw, his only protection against the plashy surface of his den, with a dungheap at his head and a cesspool at his feet, he still clung to the only roof which shielded him from the tempest - அந்தக் குடிலில், தலைமாட்டில் சாணக்குவியலும், காலடியில் குறுநீர்க் குட்டையுமாக இரவில் தூங்கும்போது சருகுப்படுக்கையே அவனைத் தரையின் சகதியிலிருந்து பாதுகாத்தது. புயலுக்கு ஒதுங்க அவன் அக்குடிலின் சிறுகூரையையே இன்னும் நம்பியிருந்தான். (Motives in English fiction, Robert Naylor Whiteford)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---plashy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=plashy&oldid=1877443" இலிருந்து மீள்விக்கப்பட்டது