plashy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆங்கிலம்

இல்லை
(கோப்பு)
பொருள்

plashy()

  1. சதுப்பான, சகதியான
  2. ஈரமான
  3. நீர்நிலை சார்ந்த
விளக்கம்
பயன்பாடு
  1. Slumbering at night on a bed of mouldering straw, his only protection against the plashy surface of his den, with a dungheap at his head and a cesspool at his feet, he still clung to the only roof which shielded him from the tempest - அந்தக் குடிலில், தலைமாட்டில் சாணக்குவியலும், காலடியில் குறுநீர்க் குட்டையுமாக இரவில் தூங்கும்போது சருகுப்படுக்கையே அவனைத் தரையின் சகதியிலிருந்து பாதுகாத்தது. புயலுக்கு ஒதுங்க அவன் அக்குடிலின் சிறுகூரையையே இன்னும் நம்பியிருந்தான். (Motives in English fiction, Robert Naylor Whiteford)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---plashy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=plashy&oldid=1877443" இருந்து மீள்விக்கப்பட்டது