ஆதன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- ஆதன், பெயர்ச்சொல்.
ஆதன் அவினி சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் ஓரம்போகியார் ஐங்குறுநூறு தொகுப்பில் உள்ள மருதத்திணை பாடல்களில் முதல் பத்திலுள்ள 10 பாடல்களையும் 'வாழி ஆதன் வாழி அவினி' என்று அரசவாழ்த்துப் பாடித் தொடங்குகிறார்.
இதில் ஆதன் என்பது தந்தையின் பெயர். அவினி என்பது மகன் பெயர்.
சொற்பிறப்பு
[தொகு]- ஆ=பசு,அன்பு
- தன்=தனது
- பசுக்களை உடையவன்
- அன்புடையவன்
மொழிபெயர்ப்பகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அங்கை விட்டு இருந்த ஆதர்போல் (கம்பரா. கார்முகப் படலம், 54)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆதன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +