கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பசு = ஆ = பெண்மாடு
பொருள்
  1. இது தமிழ் உயிர் எழுத்துக்களில், இரண்டாம் எழுத்தாகும்.
ஆ என்னும் எழுத்தின் சைகை முறை ஒலிப்பு
ஆ என்னும் எழுத்தின் பிரெய்ல் வடிவம்
  1. பசு என்னும் வீட்டு விலங்கைக் குறிக்கும்.
  2. வலிக்கான குறிப்பொலி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
  1. the second tamil vowel
  2. cow
  3. oh!
  1. - ஒலியிலான, இந்தியின் இரண்டாவது உயிர்எழுத்து ஆகும்.
  2. गो, गौ, गाय
  3. आह, हा (குறிப்பொலி)
விளக்கம்

• • (இலக்கணக் குறிப்பு)இது பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.

• • வின் பால் = பசுவின் பால்.

• • இது தமிழ் அரிச்சுவடியில் உள்ளது.

• • என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =21 .


{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

சொல் வளப்பகுதி
(பலுக்கல்) - (எழுத்து) - () - (மெய்யெழுத்து) - (உயிர்மெய்யெழுத்து).
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆ&oldid=1889437" இருந்து மீள்விக்கப்பட்டது