உள்ளடக்கத்துக்குச் செல்

அழுவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அழுவம் (பெ)

பொருள்
  1. கடல்
  2. காடு
  3. ஆழம்
  4. குழி
  5. நாடு
  6. போர்
  7. பரப்பு
  8. பெருமை
  9. கோட்டை
  10. முரசு
  11. நடுக்கம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sea, ocean
  2. forest
  3. depth
  4. a pit
  5. a country
  6. a battle
  7. an expanse; a surface
  8. greatness
  9. a fort
  10. a drum
  11. trembling
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நீண்டொலி அழுவம் குறைய முகந்து (பொருள்: கடல், புறநானூறு, 161)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அழுவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அழுவம்&oldid=1639811" இலிருந்து மீள்விக்கப்பட்டது