அழுவம்
Appearance
அழுவம் (பெ)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sea, ocean
- forest
- depth
- a pit
- a country
- a battle
- an expanse; a surface
- greatness
- a fort
- a drum
- trembling
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நீண்டொலி அழுவம் குறைய முகந்து (பொருள்: கடல், புறநானூறு, 161)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---அழுவம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +