அமிலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அமிலம், பெயர்ச்சொல்.

  1. புளிகம்
  2. காடி
  3. புளிமம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. acid

சொல் விளக்கம்[தொகு]

அமிலம் தமிழன்று. இது ஒரு வடமொழிச்சொல்.


விளக்கம்
  • ...எல்லா அமிலங்களுமே துவர்ப்புச் சுவையுடையவை. தோலில் பட்டால் 'சுறுசுறு' அல்லது எரிச்சல் தன்மையை ஏற்படுத்துபவை. பெரும்பாலான உலோகங்களைக் கரைக்கும் தன்மையுடையவை. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக்கும். காரப்பொருட்கள் (Bases) அமிலங்களின் தன்மையை நீர்த்து விடும். அமிலங்கள் - 'எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை' என்பது மிகச் சரியான விளக்கம்.
பயன்பாடு
  • ...பாலிக் அமிலம் நிறைந்த உணவுப்பொருட்கள்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---அமிலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அமிலம்&oldid=1895502" இலிருந்து மீள்விக்கப்பட்டது