காடி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காடி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கடு என்ற முன்னொட்டு மூலம் கொண்டு அமைந்தது.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கஞ்சி: காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து (நெடுநல்.134)
- ஊறுகாய்: காடிவைத்தகலன் (பெரும்பாண். 57)
பொருள்
காடி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- கடி என்ற முன்னொட்டு மூலம் கொண்டு அமைந்தது
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
காடி(பெ)
- தானியத்தின் முகத்தலளவுள் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆயிரக்காடி நெல்
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
காடி(பெ)
- கழுத்து
- மிடா முதலியனவைத்தற்குத் தரையில் கழுத்துப்போல் அமைக்கப்பட்ட மேடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- காடியின் மிதப்ப வயின்றகாலை (பொருந. 115).
பொருள்
காடி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- வீட்டுக்குப் போக காடி ஏற்பாடு செய்யுங்கஃள்.
(இலக்கியப் பயன்பாடு)
பொருள்
காடி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- trench of a fort
- a fireplace in the form of a long ditch
- manger (colloq.)
- groove in woodwork, rabbet
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +