அமிலம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
அமிலம், .
- புளிகம்
- காடி
- புளிமம்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- acid
சொல் விளக்கம்
[தொகு]அமிலம் தமிழன்று. இது ஒரு வடமொழிச்சொல்.
விளக்கம்
- ...எல்லா அமிலங்களுமே துவர்ப்புச் சுவையுடையவை. தோலில் பட்டால் 'சுறுசுறு' அல்லது எரிச்சல் தன்மையை ஏற்படுத்துபவை. பெரும்பாலான உலோகங்களைக் கரைக்கும் தன்மையுடையவை. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக்கும். காரப்பொருட்கள் (Bases) அமிலங்களின் தன்மையை நீர்த்து விடும். அமிலங்கள் - 'எலக்ட்ரான்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை படைத்தவை' என்பது மிகச் சரியான விளக்கம்.
பயன்பாடு
- ...பாலிக் அமிலம் நிறைந்த உணவுப்பொருட்கள்
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அமிலம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி