பேச்சு:cyber
தலைப்பைச் சேர்Appearance
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Pazha.kandasamy
பூஜ்யம் - தமிழ்ச்சொல் என்ன?--ரவி 14:05, 5 நவம்பர் 2006 (UTC)
- சுழியம் --Trengarasu 02:57, 23 மார்ச் 2008 (UTC)
ஆங்கிலத்தின் Cyber என்ற சொல்லுக்கு பூச்சியம் அல்லது சுழியம் என்ற அர்த்தம் உண்டா? அப்படி ஒரு அர்த்தம் இருப்பதாக நான றியவில்லை. என்னைத் தெளிவுபடுத்தவும். --மு.மயூரன் 05:46, 15 செப்டெம்பர் 2011 (UTC)
தகவலுழவன், நீங்கள் எடுத்துக்காட்டிய ஆங்கில விக்சனரி ஆதாரத்தில் பூச்சியம் என்ற அர்த்தம் சைபர் என்ற சொல்லுக்கு இல்லையே --மு.மயூரன் 06:16, 15 செப்டெம்பர் 2011 (UTC)
ஆங்கிலச் சொற்பிறப்பியல் ஆதாரத்திலும் சுழியம் என்ற அர்த்தம் இல்லை. :) --மு.மயூரன் 06:25, 15 செப்டெம்பர் 2011 (UTC)
- ஆம். இணைத்த பிறகு படித்துப் பார்த்தேன். நல்ல சிந்தனையை உருவாக்கியுள்ளீர்கள். இச்சொல்லை இரவி உருவாக்கியுள்ளார். எனினும், தமிழகத்தில் பரவலாக இப்பொருளில் தான் பயன்படுத்தப்படுகிறது. (எ. கா.) அவன் தேர்வில் சைபர் மதிப்பெண் பெற்றுள்ளான் என்று பயன்படுத்துவர்.ஒருவேளை (assault-மிகச்சுலபமாக) (current-மின்சாரம்) என்ற பொருளில் பயன்படுத்தவர். அது போல, இச்சொல்லும் மூலத்தை மூலையில் போட்டுவிட்டு பயன்படுத்துகின்றனர், போலும். --06:27, 15 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..
- தமிழ்ச்சூழலில் இருக்கும் "சைபர்" என்ற சொற்பயன்பாடும் தவறல்ல. ஆனால் தமிழ்சைபர் இந்த ஆங்கில Cyber இற்குச் சமானமானதல்ல. தமிழ் "சைபர்" அரபுமொழியில் இருந்துவந்த திசைச்சொல்லாகும். அரபுமொழியில் "(z)சைஃபர்" என்றால் சுழியம் . அரபுச் சைஃபரையும் ஆங்கிலச்சைபரையும் நாங்கள் ஒரே மாதிரி தமிழ்ப்படுத்தியிருப்பதால் இந்தக்குழப்பம் ஏற்பட்டுள்ளது. --மு.மயூரன் 06:34, 15 செப்டெம்பர் 2011 (UTC)
- cipher என்பது சுழியம், அதைத்தான் சைபர் வாங்கினான் எனப் பயன்படுத்துகிறோம். பழ.கந்தசாமி 15:43, 15 செப்டெம்பர் 2011 (UTC)
- இதுபோல அன்றாட வாழ்வில் எத்தனைச் சொற்கள் ஒளிந்துள்ளனவோ?அவற்றை வெளிச்சமிட வேண்டுகிறன். --17:56, 15 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer)+உரை..