கூனி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கூனி(பெ)
- உடற்கூனல் உள்ள பெண்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இராமனுக்கு முடி சூட்டு விழா என்றவுடன் கடுப்பானாள் கூனி (The hunchback did not like that Rama will be crowned as king)
(இலக்கியப் பயன்பாடு)
- கூனி போன பின், குல மலர்க் குப்பைநின்று இழிந்தாள் (கம்பராமாயணம்)
{ஆதாரங்கள்} --->