கூனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
கூனி(பெ)
  • உடற்கூனல் உள்ள பெண்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  1. இராமனுக்கு முடி சூட்டு விழா என்றவுடன் கடுப்பானாள் கூனி (The hunchback did not like that Rama will be crowned as king)

(இலக்கியப் பயன்பாடு)

  1. கூனி போன பின், குல மலர்க் குப்பைநின்று இழிந்தாள் (கம்பராமாயணம்)

{ஆதாரங்கள்} --->

வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூனி&oldid=1051711" இலிருந்து மீள்விக்கப்பட்டது