பிள்ளைப்பெயர்ச்சி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பெயர்ச்சொல்
- பிள்ளைத்தன்மையுள்ள போர்வீரனொருவன் தீநிமித்தங்களுக்கு அஞ்சாது போருக்குச் செல்வதையும் அதற்காக அரசன் அவனைப் புகழ்வதையுங் கூறும் புறத்துறை (புறநானூறு 59.)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- theme describing the march, in spite of evil omens, of a youthful warrior to battle and the meed of praise he receives from his king
( மொழிகள் ) |
சான்றுகள் ---பிள்ளைப்பெயர்ச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
சொல் வளப்பகுதி: - - - - - -